* வெற்றிப்படமான "நாடோடிகள், எல்லா மொழிக்கும் போய் கொண்டிருக்கிறது. கன்னடத்தில் இந்த படத்தில் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் நடிக்கிறார். சமுத்திரக்கனியே இயக்க உள்ளார். * அயன் திரைப்படம் இந்திக்கு செல்கிறது. கே.வி.ஆனந்த் இயக்க, சல்மான்கான் நடிக்கிறாராம். |