Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நெஞ்சை தொடும் "ஈரம்'
 
.
Sunday, 26 July, 2009 11:14 AM
.
 இயக்குனர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் சார்பில் உருவாகும் படத்தை அவரது உதவியாளரான அறிவழகனே இயக்குகிறார். இந்த படத்தின் வாய்ப்பை உதவியாளர் என்பதால் ஷங்கர் தரவில்லை என்றும், கதையை கேட்டு பிடித்து போனதாலேயே சம்மதம் தந்தார் என்றும் அறிவழகன் கூறுகிறார்.
.
"ஈரம்' படம் சஸ்பென்ஸ் கலந்த காதல் கதையாம். "மிருகம்' ஆதி போலீஸ் அதிகாரியாகவும், நந்தா இன்ஜினீயராகவும் நடித்துள்ளனர். சிந்து மேனன் மற்றும் சரண்யா மோகன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நெஞ்சை தொடும் வகையில் அமையும் என்கிறார் இயக்குனர்.
| |

மற்றவை :