Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
அய்யனாராக ஆதி
 
.
Sunday, 26 July, 2009 10:49 AM
.
 "பஞ்ச தந்திரம்', "காதலா காதலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த பி.எல்.தேனப்பன், ஸ்ரீராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்கும் படம் "அய்யனார்'. இந்தப் படத்தில் "மிருகம்' பட நாயகன் ஆதி அய்யனாராக அதாவது நாயகனாக நடிக்கிறாராம்.
.
கிராமங்களில் காவல் தெய்வமாக அய்யனார் வழிபாடு அமைந்துள்ளது. கெட்ட விஷயங்கள் மற்றும் கெட்ட ஆவிகள் நுழையாமல் தடுப்பவர் அய்யனார். அதே போல தனது வீட்டுக்குள் கெட்ட விஷயங்களை நுழையாமல் தடுக்க போராடும் பாத்திரமாக ஆதி நடிக்க உள்ளாராம்.

ஆனால் அவரை பலரும் தவறாகவே புரிந்து கொள்ள அவர் தன்னை எப்படி நல்லவனாக நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. வால்மீகி படத்தில் நடித்த மீராநந்தன் ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார். ராஜமித்ரன் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். தாமரை மற்றும் நா.முத்துகுமார் பாடல்களை எழுத உள்ளனர்.
| |

மற்றவை :