"அம்மன் கோயில் கிழக்காலே', "நினைவே ஒரு சங்கீதம்' போன்ற படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்த எஸ்.பி.முத்து, ஏ.பி.எம். சினிமாஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ள படம் "காதலும் கற்றுத் தரும்'. இந்தப் படத்தை பாஷா இயக்க உள்ளார். "சின்ன மேடம்', "அபிராமி' போன்ற படங்களை இயக்கியவர் இவர். |