
ஆம்பியன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுப்பு சுஜாதா இயக்கும் படம் ‘தாண்டவக்கோனே’. இதில் சஞ்சய் குமார் நாயகனாக நடிக்க, மனோ சித்ரா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்காக நாயகன் சஞ்சய் குமார் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது எடையை 10 கிலோ குறைத்திருக்கிறாராம். வில்லனாக சம்பத் நடிக்க, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, கல்பனாஸ்ரீ, உமாகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.