
‘கருணை’ படத்தில் இசை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏற்றியிருப்பதோடு நாயகனாகவும் அறிமுகமாகிறார் இளன். கலைப்புலி தாணு தயாரித்த படம் உட்பட பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் இவர். ராம்சாய் ராம் பிலிம்ஸ் சார்பில் டி.ராம் தயாரிக்கும் ‘கருணை’ படத்தின் கதையும் கருணைமயமானதுதான்.