
தேவி விஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வி.சி.தண்டபாணி தயாரிக்கும் "அப்பாவி' படத்தை ரகுராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் புதுமுகம் கவுதம் நாயகனாகவும், சுஹானி நாயகி யாகவும் நடிக்கின்றனர். இவர்களோடு நடிகர் பிரபு, மனோபாலா, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குனர் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.