இதில் நவநீத்கவுர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கும் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை திரைக்கதை இயக்கம் விக்ரம் சிவாஜி, இசை பூபதி பூர்ணா அமைக்க தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கிறார் கோவிந்த். இம்மாதம் 22ம் தேதி பாடல் பதிவு நடைபெற்றது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. |