
தெலுங்கில் ஜெயம் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய தேஜாவின் இயக்கத்தில் உருவான "லட்சுமி கல்யாணம்' படம் மச்சக்காளையாக தமிழ் பேச வருகிறது. "மச்சக்காளை' படத்தில் புதுமுகம் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இரண்டு ஊர்காரர்களுக்கு இடையே நிலவும் தீராத பகையை அடிப்படையாக கொண்டது படத்தின் கதை.