
பரத் நடிக்கும் "தம்பிக்கு எந்த ஊரு' படத்திற்காக பரபரப்பான சில காட்சிகள் சமீபத்தில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்போடு படமாக்கப்பட்டது. வி.கே.மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜே. சரவணன், சி.பாஸ்கர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை பத்ரி இயக்குகிறார்.