
மலையாளம், தெலுங்கு மொழி களிலிருந்து தமிழுக்கு நாயகிகள் அறிமுகம் ஆவது போல் இப்போது கோலிவுட்டிற்கு ஆந்திராவிலிருந்து ஒரு நாயகன் வந்திருக்கிறார். பிளஸ்ஸிங் என்டர்டெய்னர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபாதீஷ் சாமுவேல் தயாரிக்கும் "அறியான்' எனும் படத்தில் ஆந்திராவை சேர்ந்த சந்தோஷ் பவன் நாயகனாக அறிமுகமாகிறார்.