
எவர் கிரீன் மூவி இன்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை தயாரிக்கும் புதிய படம் "நாய்க்குட்டி'. "என்னம்மா கண்ணு', "லூட்டி', "கஜேந்திரா' மற்றும் "பிதாமகன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த துரை "நாய்க்குட்டி' படத்தை மிகவும் பிரம்மாண்டமாகவே தயாரிக்கிறார். இந்தப் படத்தில் செல்வின் எனும் புதுமுகம் நாயகனாக நடிக்க நிகோல் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.