Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
காமெடி கலந்த ஆக்க்ஷன் படம்
 
.
Sunday, 07 June, 2009 12:11 PM
.
 சில்வர் லைன் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் சிங்கம்புலி. வித்தியாசமான முயற்சிக்கு பெயர் போன இளம் நாயகன் ஜீவாவுக்கு இதில்  இரட்டை வேடம். தனது  நடிப்புக்கு சரியான தீனி  கிடைத்தது என அவர் சந்தோஷமாக இருக்கிறார். இந்த படத்தில் திவ்யா ஸ்பந்தனா அவருக்கு  ஜோடியாக நடிக்கிறார். மணிசர்மா  இசையமைக்க, சாய் ரமணி இயக்குகிறார். சாய் ரமணி, கேயார் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.
.
  காமெடி கலந்த  ஆக்ஷன் படமாக இது உருவாக உள்ளது.  இந்த படத்தில் ஜீவா மீன்  வியாபாரியாக நடித்து  அசத்தியிருக் கிறாராம். அந்த கெட்டப் அவருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளதாம்.  இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடை பெற உள்ளது. மேலும் சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவில் இதுவரை படப்படிப்பு நடந்திராத இடங்களிலும் படப் பிடிப்பை நடத்த திட்டமிட் டுள்ளனராம்.
| |

மற்றவை :