சென்னை, மே 18: தோரணை படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை ஸ்ரேயா முத்தக்காட்சி இடம் பெறுவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது. செல்லமே படத்தில் அறிமுகமாகி, திமிரு, சண்டக்கோழி, மலைக் கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த விஷால் நடித்து வெளியாக உள்ள படம் தோரணை. இந்த படத்தில் ஸ்ரேயா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். |