Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ஆட்டோகாரனாக விஜய்
 
.
Sunday, 17 May, 2009 11:05 AM
.
 ஏவிஎம் பாலசுப்பிரமணியம், குருநாத் மெய்யப்பன் தயாரிக்க விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தின் ஷýட்டிங் ஐதராபாத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் படத்தின் தலைப்பை கொண்ட இந்த படத்தில் விஜய் ஆட்டோகாரனாக நடிக்கிறாராம்.
.
ரஜினிக்கு பாட்ஷா படத்தில் ஆட்டோகாரன் வேடம் எப்படி முத்திரை பதிப்பதாக அமைந்துள்ளதோ அதே போலவே விஜய்க்கும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். பாபு சிவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஆந்திர அழகு புயல் அனுஷ்கா நடிக்கிறார். இதனிடையே விஜய்யின்  50-வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறாராம்.
| |

மற்றவை :