
விஷால் என்றாலே ஆக்ஷன் அதிரடியில் ஒரு கை பார்ப்பார் என்பது தெரிந்த விஷயம். தோரணை படத்தில் விஷால் காமெடியிலும் கலக்க இருக்கிறார். இதற்காக இயக்குனர் கேட்டுக் கொண்டபடி கவுண்டமணி பட காமெடி காட்சிகளாக போட்டு பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டாராம். பலன் எப்படி இருக்கிறது என படம் வரட்டும் பார்ப்போம்.