ஆனால் அந்த கவலையே வேண்டாம். எப்போதும் எனக்கு சென்னைவாசம்தான் என்று ஏ.ஆர்.ரஹ்மான் அடித்து சொல்கிறார். சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், வெளிநாடுகளில் செட்டிலாக மாட்டேன் என்று உறுதி அளித்ததோடு, தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைப்பேன் என்று கூறினார்.இதற்கு சான்றாக தற்போது தான் பணியாற்றி வரும் எந்திரன், சுல்தான் தி வாரியர் உள்ளிட்ட படங்களையும் பட்டியலிட்டார். |