Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
மீண்டும் மதுமிதா
 
.
Sunday, 10 May, 2009 12:12 PM
.
கன்னட திரைப்பட நடிகர் சிவபாலாஜியை மணந்து கொண்ட மதுமிதா மீண்டும் நடிக்கிறார். ‘சொல்ல சொல்ல இனிக்கும்’ படத்தில் அவர்தான் நாயகி. அமீரின் யோகி படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், மதுமிதா இந்த படத்தில் நவதீப்பிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
.
முரளி அப்பாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைக் கிறார். இளைஞர்களை கவரும் காதல் கதையாக இந்த படம் உருவாகும் என்று முரளி அப்பாஸ் உற்சாகமாக சொல்கிறார். நல்ல கதையம்சமுள்ள படங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பதில் தப்பில்லை என்பது மதுமிதாவின் கருத்து.ள
| |

மற்றவை :