
விஷால், ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் தோரணை படம் திரைக்கு வர தயாராகி விட்டது. ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பான இந்தபடத்தை அறிமுக இயக்குனர் ஐயப்பன் இயக்கி உள்ளார். 21-ந் தேதி திரைக்கு வரும்இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சீமான், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், பறவை முனியம்மா ஆகியோர் நடித்துள்ளனர். இசை மணிசர்மா.