முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா பாடல் பதிவோடு சமீபத்தில் நடைபெற்றது. மறுபிறப்பு, ஆவி, ஆளுமை கோளாறு ஆகிய மிரட்டலான அம்சங் களை கொண்ட வித்தியாசமான காதல் கதையாம் இது. பத்மநாபபுரம் அரண்மனை, கோவளம் கடற்கரை, பெங்களூர், மைசூர், சென்னை என படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஷேக்கப் விமல்ராஜ் இசையமைத்துள்ளார். |