Maalaisudar



 
 
 
 
 
 
 




.
காதல் எக்ஸ்பிரஸ்
 
.
Sunday, 03 May, 2009 02:32 PM
.
 மலையாளத்தில் 25 படங்களை இயக்கிய ஜாய் ஆட்டனி தமிழுக்கு  வந்திருக்கிறார்.  மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து விட்டு பாலிவுட்டுக்கு சென்று ஜிந்தகி எக்ஸ்பிரஸ் படத்தை கொடுத்த இவர், அந்த படத்தை தமிழில் காதல் எக்ஸ்பிரசாக உருவாக்குகிறார்.
.
ஆர்யா சூர்யா சினிமாஸ் சார்பில்  ராஜேஷ் கோட்டபாடத் தயாரிக்கும் இந்த படத்தில், ஆர்த்திபூரி மற்றும் தஜி கராயா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். ஆர்த்திபூரி தற்போது இன்னிசை காவலன்  படத்திலும் நடித்து வருகிறார். காதல் எக்ஸ்பிரசில் இவரது கவர்ச்சி ஹைலைட்டாக இருக்குமாம். பெயருக்கேற்ப விறுவிறுப்பான கதையை கொண்ட இந்த படம், ரொமான்டிக் த்ரில்லர் வகையை சேர்ந்ததாம்.  எஸ்.பி. பூபதி இசையமைத்துள்ளார்.
| |

மற்றவை :