Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வெள்ளித்திரையில் இசைஞானி
 
.
Sunday, 26 April, 2009 03:31 PM
.

 இசைஞானி இளையராஜா அழகர் மலை படத்தின் மூலம் முதல் முறையாக வெள்ளித்திரையில் நடிக்க உள்ளார்.  சங்கிலி முருகன் தயாரிப்பில் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கும் இந்த படத்திற்கு  இளையராஜா இசையமைக்கிறார்.

.
இசையமைப்பில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ள இளையராஜா, இந்த படத்தில் முதல் முறையாக ஒரு பாடல் காட்சியில்  தோன்றுகிறார்.

தன்னை பற்றி அவரே பாடுவது போல அமைந்துள்ள இந்த பாடல் காட்சி அவரது தாயார் சமாதி  அமைந்துள்ள இடம் மற்றும் திருவண்ணா மலையில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த பாட்டு படத்திற்கே ஒரு ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.  எல்லாம் அவன்செயல்  ஆர்.கே. மற்றும் பானு இந்த படத்தில் நடிக்கின்றனர்.
| |

மற்றவை :