சிறிய பட்ஜெட்டில் வெற்றிப் படங்களை தயாரித்து பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்த ஆர்.பி.சௌத்ரி, சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் சுறுசுறுப்பாக இறங்கி இருக்கிறார்.
.
திரைவானம் என்னும் புதுமுக இயக்குனரை கொண்டு ஜீவா நடிப்பில் ஒரு படத்தை தயாரிப்பதோடு,ரமேஷ் நடிக்கும் மற்றொரு படத்தையும் அவர் தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் இருபடம் தயாரிக்கும் அவர், மீண்டும் பழைய வேகத்தில் தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.