Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
காதல் ஜோடிகள் கலக்கும் காமெடி
 
.
Sunday, 19 April, 2009 02:57 PM
.
 முழுநீள நகைச்சுவை படமாக தயாராகி திரைக்குவர உள்ளது சிரித்தால் ரசிப்பேன். இளம் காதல் ஜோடி மற்றும் 12 காமெடி நடிகர்கள் இணைந்து இந்த படத்தில் நகைச்சுவை விருந்து படைத்துள்ளனர். படப்பிடிப்பின் போதே, பார்வையாளர்கள் மற்றும் பணிபுரியும் கலைஞர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இந்த படம் நகைச்சுவை தன்மை மிக்கதாக அமைந்திருக்கிறது.
.
சந்திரசேகரன் இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் சத்யா, தனுலட்சுமி, எம்.எஸ்.பாஸ்கர், தியாகு, மனோபாலா, மயில்சாமி, கிரேன் மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இனியவன் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
| |

மற்றவை :