Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
தயாரிப்பாளராகும் நடிகை
 
.
Sunday, 19 April, 2009 02:54 PM
.
குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து புகழ் பெற்ற நடிகை சோனா, தயாரிப்பாளராகி இருக்கிறார். யூனிக் புரொடக்ஷன்ஸ் என்னும் பட நிறுவனத்தை துவக்கியுள்ள இவர், ஓடு மச்சி ஓடு என்னும் படத்தை  தயாரிக்கிறார்.
.
ஜெய்லானி இந்த படத்தை நடித்து இயக்குகிறார். இவர் கேள்விக்குறி என்ற படத்தை 12 நாட்களில் இயக்கி  நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மைக்கேல் என்ற புதுமுகம் இன்னொரு நாயகனாக அறிமுக மாகிறார்.  ஜெர்மனியைச் சேர்ந்த மாடல் அழகி கிளாடியா, மும்பை  மாடலழகி சுவேதா ஆகியோர் நடிக் கின்றனர். 

பிரெட்ரிக் வைட்மேன் என்னும் ஹாலிவுட் இசை யமைப்பாளர்  இசையமைக்கிறார்.முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இது தயாராக உள்ளது.
| |

மற்றவை :