Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ஆர்யா, ஸ்ரேயா இணையும் ‘சிக்கு புக்கு
 
.
Sunday, 12 April, 2009 10:24 AM
.
‘நான் கடவுள்’ படத்தின் மூலம் தனி முத்திரைப் பதித்த ஆர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘சிக்குபுக்கு’. இந்தப் படத்தில் முதல் முறையாக ஸ்ரேயா ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘தாம் தூம்’ படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டையின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
.
ஜீவாவின் மரணத்திற்கு பிறகு தாம் தூம் படத்தை இயக்கிய மணிகண்டன் சிக்குபுக்குவை இயக்குகிறார். ஆர்யா-ஸ்ரேயா ஜோடியாக நடிப்பதோடு பாலிவுட் நடிகை அமிர்தா ராவின் சகோதரி பிரித்திகா மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்காக காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. லெஸ்லி லூயிஸ் மற்றும் ஹரிஹரன் இசையமைத்துள்ளனர்.
| |

மற்றவை :