Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
மீண்டும் முரளீ
 
.
Sunday, 12 April, 2009 10:19 AM
.

வழக்கமான நாயகர்களிலிருந்து மாறுபட்டு விளங்கும் நாயகனான முரளீ மீண்டும் நாயகனாக நடித்துள்ள படம் ‘நீ உன்னையறிந்தால்’. இந்தப் படத்தை ரிஷ்ராஜ் இயக்கியுள்ளார்.இரண்டு இணை பிரியாத நண்பர்கள் ஒரு நோக்கத்திற்காக போராடும் கதையை படம் விவரிக்கிறது.
.
குஷி எனும் புதுமுகம் முரளீக்கு ஜோடியாக நடித்துள்ளார். சுந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இசட் டி சவுத்ரி தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.
| |

மற்றவை :