பா.விஜய், கபிலன் பாடல்கள் எழுத சபேஷ்-முரளி இசையமைக்க, செந்தில் பரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு மேற்பார்வை வெ.வேல்குமார், இணை தயாரிப்பு- எஸ்.சிவப்பிரகாசம், ஆர்.கதிர்வேல், தயாரிப்பு-எஸ்.அசோக்குமார், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சி.பாவலன் இயக்குகிறார். சென்னை, பாண்டி, சிதம்பரம், கும்பகோணம், ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. |