Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
பாலாஜி சக்திவேலின் புதிய படம்
 
.
Sunday, 29 March, 2009 11:52 AM
.
காதல், கல்லூரி ஆகிய படங்களை தந்த பாலாஜி சக்திவேல் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இயக்குனர் ஷங்கரின் நிறுவனத்திற்காக முதல் இரண்டு படங்களை அளித்த பாலாஜி சக்திவேல், மற்றொரு இயக்குனர் தயாரிப்பாளரான லிங்குசாமிக்காக புதிய படத்தை இயக்க உள்ளார்.
.
முற்றிலும் புதுமுகங்களை கொண்டு தயாராக உள்ள இந்த படம் வழக்கம் போலவே வித்தியாசமான படமாகவே இருக்கும் என்று பாலாஜி சக்திவேல் நம்பிக்கையோடு கூறுகிறார்.
| |

மற்றவை :