
உலகம் போற்றும் உத்தமராக வாழ்ந்த மகாத்மா காந்தி, இந்தியா சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவதரித்து வந்தால் இன்றைய அரசியல்வாதிகளையும், இந்திய மக்களையும் அவர் எப்படி எதிர்கொள்வார் எனும் சிந்தனையின் அடிப்படையில் உருவான கதையை கொண்டு தயாராகி வரும் படம் முதல்வர் மகாத்மா.