
வள்ளுவன் வாசுகி படத்தில் நடித்த சத்யா நாயகனாகவும், கற்றது தமிழ் நாயகி அஞ்சலி மற்றும் சாமுராய் படத்தில் நடித்த அனிதா நாயகிகளாக நடிக்க உருவாகி வரும் படம் ‘மகாராஜா’. இந்தப் படத்தில் நடிகர் நாசர் நாயகனுக்கு நிகரான பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக சமீபத்தில் பரபரப்பான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.