கட்அவுட் முன் ஆடிப்பாடிய பரத், மீனவ நண்பன், நம்நாடு ஆகிய படங்களில் எம்ஜிஆர் அணிந் திருந்தது போன்ற ஆடைகளை அணிந்து வந்து ஆடிப்பாடி அசத்தினார்.
இந்தப் படத்தில் சனாகான், 60-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்றனர். 50 ஆட்டோக்கள் மற்றும் நூற்றுக் கணக்கான மீன்பாடி வண்டிகளும் பயன்படுத்தப்பட்டது. ‘வீராப்பு, ‘ஐந்தாம் படை’ ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்தை இயக்குகிறார். |