
உலக சாதனை படைப்பதற்காக பனிரெண்டே நாட்களில் ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து திரையிடும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் 13-ந் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கி 25-ந் தேதி 6 மணிக்கு முடிவடைய உள்ளது. இந்த 12 நாட்களுக்குள் திரைக்கதை அமைத்து படப்பிடிப்பு, இசையமைப்பு, படத் தொகுப்பு, படத் தணிக்கை அனைத்தும் முடிந்து படம் திரையிடப்பட உள்ளது.