
தெலுங்கில் சக்கைபோடு போட்ட அருந்ததி திரைப்படம் தமிழுக்கு வருகிறது. தெலுங்கு திரைப்படஉலகில் முன்னணி நடிகையாக விளங்கும் அனுஷ்கா நடித்த இந்த திரைப்படம் மாயாஜால காட்சிகள் நிரம்பியது. கோட்டி ராமகிருஷ்ணா இயக்கிய இந்த படம் கிராபிக்ஸ் கலக்கலாக ரசிகர்களை மகிழ்வித்தது.