Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ரயிலு பெயர் மாறியது
 
.
Sunday, 01 March, 2009 11:46 AM
.

வி.கே. மீடியா விஷன் தயாரிப்பில், ரஞ்சித் கதாநாயகனாகவும், கேரளாவைச் சேர்ந்த புதுமுகம் கரோலின் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ரயிலு.  இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக வினோத் நடிக்கிறார். பீஷ்மர்  படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கும் ரயிலு படத்தின் பெயரை தற்போது ‘சிந்தனை மயங்குதடி’ என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.

.
| |

மற்றவை :