புதுமுக இயக்குனர் விஜயசேகரன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்க உள்ள திரைப்படம் காவேரி தலைவன். எம்ஜிஆரின் காஞ்சித்தலைவன் பாணியில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படம்,தலைப்புக்கு பொருத்தமாக காவிரியில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.