Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நடிகை ரகசியத் திருமணம்
 
.
Sunday, 22 February, 2009 03:12 PM
.
சென்னை, பிப்.22: பிரபல நடிகை வினோதினி இன்று ரகசியத் திருமணம் செய்து கொண்டார்.
.
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோயிலில்  நடைபெற்ற மண விழாவில் அவர் ஸ்ரீதர் என்பவரை கரம் பிடித்தார்.

 திருமணத்தில் 2 குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நண்பர்களோ, திரையுலகைச் சேர்ந்தவர்களோ திருமணத்தில் பங்கேற்கவில்லை.

"வண்ண வண்ண பூக்கள்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் வினோதினி என்பது குறிப்பிடத்தக்கது.
| |

மற்றவை :