Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ஏப்ரல் 14ல் "சுல்தான்'
 
.
Monday, 19 January, 2009 11:36 AM
.
இந்தியாவிலேயே முதன் முறையாக அனிமேஷன் படமாக உருவாகி வரும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "சுல்தான்' ஏப்ரல் 14ந் தேதி அன்று திரைக்கு வர இருக்கிறது.
.
சூப்பர் ஸ்டாரின் மகள் சவுந்திரா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆக்கர் ஸ்டியோஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆட்லேப்சுடன் இணைந்து  இப்படத்தை தயாரித்து உள்ளது.

இப்படத்தில் ராஜா வேடத்தில் ரஜினிகாந்தும், அண்டை நாட்டு ராணி வேடத்தில் விஜயலட்சுமியும் நடித்துள்ளனர். படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாதாம். விஜயலட்சுமியே வில்லியாக நடித்துள்ளாராம்.

மொத்தம் 6 பாட்டுக்கள் இப்படத் துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினி பார்முலாபடி அட்டகாசமான அறிமுகப் பாடல் ஒன்றும் உள்ளதாம். காமெடி வேடத்தில் மயில்சாமி நடித்துள்ளார்.
| |

மற்றவை :