Advertisements


 
 
 
 
 
 
 










 
  வர்த்தக செய்திகள்
சென்னை, நவ. 18:மாதவரத்தில் சிண்டிகேட் வங்கியின் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.வங்கியின் சென்னை பிராந்திய பொது மேலாளர் ஆர்.வெங்கடேஸ்வரன் இந்த புதிய கிளையை  துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாதவரம் நகராட்சி துணைத் தலைவர் எஸ்.சுதர்சனம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
  பொருள் புதிது
கோவை, ஜன.15: ஏர்செல் நிறுவனம் மியூசிக்வேவ் எப்எம் என்ற புதிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்செல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மியூசிக்வேவ் எப்எம் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.