Advertisements


 
 
 
 
 
 
 










 
  மருத்துவ செய்திகள
சென்னை, ஜன.16:நமக்குத் தேவையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ உணவுகளை வழங்குவதில் ஆம்வே இந்தியா நிறுவனம் முன்னணியில் திகழ்கிறது.
 
  பேட்டி
சென்னை, நவ. 4:சித்த மருந்துகளின் செயல்திறனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அறிவியல்சார் ஆய்வுகள், உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் எஸ்.காந்தி செல்வன் கூறினார். அவர் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இது பற்றிய இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் ஒன்றை துவக்கி வைத்தார்.
 
  கைவைத்தியம்
டெல்லி, நவ.6: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சவால் விடுத்துள்ளார்.  தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதால், தொலைபேசி ஒட்டுக்கேட்பது பற்றி எந்த கவலையும் இல்லை என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.