Advertisements


 
 
 
 
 
 
 










 
  திருவிழாக்கள்
சென்னை, நவ.25:மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச சக்தி மாலைஇருமுடி விழா வரும் 29ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் பக்தர்கள் இருமுடி செலுத்துவதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
  ஆன்மிக செய்திகள்
சென்னை, ஜூன் 25: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 29ந்தேதி நடைபெறுகிறது.   கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயன் நகர் 5வது தெருவில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.