Advertisements


 
 
 
 
 
 
 










 
  நிகழ்ச்சிகள்
தமிழன் தொலைக்காட்சியில் சிரிப்பு உங்கள் சாய்ஸ் எனும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப் பாகிறது. அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக அணுகும்வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
 
  விமர்சனம்
கடந்த 7 வருடமாக இழுத்து இழுத்து பார்த்து மேலும் இழுக்க முடியாமல் "கோலங்கள்' என்னும் நீண்ண்ண்ட  தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.இந்த தொடரில் கதாநாயகியாக நடித்த தேவயானிக்கு 2 குழந்தைகளும் பிறந்து அவர்களும் பெரியவர்களாகி விட்டார்கள்.
 
  போட்டி நிகழ்ச்சிக
பாலிமர் தொலைக்காட்சியில் "கருப்பு வேட்டை' எனும் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள மூட நம்பிக்கைகள் மற்றும் மாறாத வழக்கங்கள் ஆகியவற்றை ஆராயும் வகையில் இந்த தொடர் அமைந்துள்ளது.