.
 
 
 
 
 
 

மழை வேண்டி கோயிலில் யாகம்

.

Thursday, 18 May, 2017   03:53 PM
.
 திருத்தணி, மே 18:  திருத்தணி முருகன் கோயிலில் பருவ மழை பெய்து நாடு செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
.

அனைத்து ஆலையங்களிலும் சிறப்பு யாகம் நடத்த தமிழக அரசு அறிவித்ததன் அடிப்படையில் நேற்று புனித நீர் அடங்கிய கலசங்கள் நிறுத்தி, யாக சாலை அமைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வருண பகவானுக்கு இந்த யாகத்தை நடத்தினர்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, தக்கார் வே.ஜெயசங்கர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

| |

?????? :