.
 
 
 
 
 
 

பாலிவுட் நடிகை ரீமா மரணம்

.

Thursday, 18 May, 2017   10:38 AM
.
மும்பை, மே 18: பழம் பெரும் பாலிவுட் நடிகை, ரீமா லாகு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. பழம்பெரும் நடிகையான ரீமா லாகு, மாரடைப்பு காரணமாக நேற்று இரவு கொக்கிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 3 மணிக்கு மரணமடைந்துள்ளார்.
.
| |

?????? :