.
 
 
 
 
 
 

ஐஏஎஸ் அதிகாரி மர்ம மரணம்

.

Wednesday, 17 May, 2017   04:26 PM
.
லக்னோ, மே 17: உத்தரபிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 
சாலையோரம் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

.
உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அனுராக் திவாரி. இவர் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். மேலும், அவரது, முகத்தில் நாடி அருகே காயம் இருந்ததாக தெரிவித்துள்ள போலீசார், திவாரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் திவாரி அப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
| |

?????? :