.
 
 
 
 
 
 

மோடிக்கு முதலமைச்சர் நன்றி

.

Wednesday, 17 May, 2017   04:18 PM
.
சென்னை, மே 17: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

.
என்னுடைய பிறந்தநாளில் தங்களிடமிருந்து நல் வாழ்த்துக்களை அதுவும் தமிழ் மொழியிலேயே பெறுவதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுடைய இந்த தனிப்பட்ட அன்பு பாராட்டுக்குரியது ஆகும். என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்து வாழ்த்து அனுப்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
| |

?????? :