.
 
 
 
 
 
 

அமைச்சரின் நண்பர் தற்கொலை

.

Monday, 08 May, 2017   04:48 PM
.
நாமக்கல், மே 8: அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.

இவர், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி கட்டட  ஒப்பந்ததாரர் ஆவர்.

இவர், இன்று தனது தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

| |

?????? :