.
 
 
 
 
 
 

மின்சாரம் தாக்கி பெண் பலி

.

Tuesday, 14 March, 2017   04:39 PM
.
செங்குன்றம், மார்ச்14: மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து பெண் பலியானர்.
செங்குன்றம் பூம்புகார் நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் மதுரா, இவரது மனைவி சந்திரா (வயது 55). இவர் நேற்று இரவு காற்றுக்காக வாசலில் அமர்ந்து இருந்தார். அப்போது வேகமாக காற்று வீசவே மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பி அறுந்தி சந்திரா மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சந்திரா பலியானர்.
இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
.
| |

?????? :