.
 
 
 
 
 
 

பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு

.

Thursday, 09 March, 2017   04:04 PM
.
ஸ்ரீநகர், மார்ச். 9: காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் வீட்டில் பதுங்கியுள்ள இரு தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். 
.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் வீட்டில் பதுங்கியுள்ள இரு தீவிரவாதிகளை பிடிக்க காலை 5 மணி முதல் துப்பாக்கிச் சூடு நடத்து வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டின் பின்பகுதியில் இறந்த நிலையில் உடல் ஒன்று காணப்படுகிறது. எனினும் இறந்துள்ளது தீவிரவாதியா என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
| |

?????? :