.
 
 
 
 
 
 

அமெரிக்க சட்டத்தில் விரைவில் திருத்

.

Monday, 06 March, 2017   04:28 PM
.
வாஷ்ங்டன், மார்ச். 6-அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவுக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரான், இராக், சோமாலியா, சூடான், யேமன், சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் இருந்து புதிதாக அமெரிக்கா வருபவர்களுக்கு அனுமதி அமறுக்கப்பட்ட நிலையில் மேற்கண்ட செய்தி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிரிச்சியளித்துள்ளது.
.
இந் நிலையில் அந்த நாட்டு ராணுவத்தலைமையகமான பெண்டகன் விலியுறுத்தலின் பேரில் எச் 1 பி விசா மற்றும் அயல் நாட்டை சேர்நதவர்கள் குடியேற்ற சட்டத்தில் சில மாறுதல்களை கொண்டு வர அமெரிக்க அரசு விரைவில் புதிய குடியேற்றக்கொள்கையை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுக்றது. அதன்படி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள இராக்குக்கு நிபந்தனைகள் தளர்த்தப்படும் என்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் புதிய சட்டம் இருக்கும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறி உள்ளன.
| |

?????? :